பள்ளி ஆசிரியர்களை அலுவலக பணிக்கு பயன்படுத்தக்கூடாது ! பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை !
பள்ளி ஆசிரியர்களை அலுவலக பணிக்கு பயன்படுத்தக்கூடாது. அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை அவர்களின் பணிகளை தவிர, பள்ளி ஆசிரியர்களை அலுவலகப்பணி போன்ற வேலைகளுக்கு பயன்படுத்தினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வி துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS பள்ளிக்கல்வி துறை எச்சரிக்கை: அரசு பள்ளி ஆசிரியர்களை அலுவலகப்பணிகளுக்கு பயன்படுத்தக்கூடாது எனவும், மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் … Read more