தேசிய வங்கி வேலை 2024 ! 67 பணியிடங்கள் அறிவிப்பு – NaBFID வங்கித்துறையின் நிரந்திர பணி உடனே அப்ளை பன்னுனங்க !
நிதியளிப்பு உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு தேசிய வங்கி வேலை 2024 சார்பில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. NaBFID நிறுவனத்தின் சார்பில் 67 பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள முழு விவரங்கள் குறித்து காண்போம். நிறுவனம் NaBFID வேலை பிரிவு வங்கி வேலை வேலை வகை Senior … Read more