தங்கத்தில் ஜொலிக்கும் ஓலா S1 ப்ரோ சோனா பைக்.., OLA நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு!
OLA நிறுவனம் வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தும் விதமாக தங்கத்தில் ஜொலிக்கும் ஓலா S1 ப்ரோ சோனா பைக் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. தங்க வாகனம்: இன்றைய டிஜிட்டல் உலகத்தில் பெரும்பாலான இளைஞர்கள் பைக் மீது அதிக நாட்டம் காட்டி வருகின்றனர். இதனாலேயே இந்தியாவில் ஏகப்பட்ட பைக் நிறுவனம் இருக்கிறது. அதுமட்டுமன்றி வாடிக்கையாளர்களை கவரும் விதமாக புதுப்புது அம்சங்களுடன் கூடிய பைக்குகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் Pure 24-காரட் தங்கத்துடன் வடிவமைக்கப்பட்ட ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டரை … Read more