மதுரை புதூர் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து.., நோயாளிகள் நிலை என்ன?
தூங்கா நரகம் என்று பெயர் எடுத்த மதுரை புதூர் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. Old Bharathi Hospital: தமிழகத்தில் உள்ள பரபரப்பான மாவட்டமான மதுரையில் உள்ள புதூர் அருகே தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை அந்த மருத்துவமனையில் உள்ள 3வது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீ வேகமாக பரவ தொடங்கிய நிலையில், அக்கம் பக்கத்தினர் மற்றும் … Read more