கடலூரில் ஓடும் பஸ்சில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த மூதாட்டி ! துரிதமாக செயல்பட்டதால் குவியும் பாராட்டுகள்!

கடலூரில் ஓடும் பஸ்சில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த மூதாட்டி ! துரிதமாக செயல்பட்டதால் குவியும் பாராட்டுகள்!

மருத்துவமனைக்கு செல்லும்போது கடலூரில் ஓடும் பஸ்சில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த மூதாட்டி. அதில் அந்த பெண்ணுக்கு சுகப்பிரசவம் நடந்து அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. சக பயணியர்கள் அனைவரும் அந்த மூதாட்டியை வெகுவாக பாராட்டினர். சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். கடலூரில் ஓடும் பஸ்சில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த மூதாட்டி நிறைமாத கர்ப்பிணி: கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் அருகே உள்ள கொரக்கவாடியை சேர்ந்தவர்கள் ராமர் மற்றும் காசியம்மாள் தம்பதியினர். தற்போது காசியம்மாள் நிறைமாத கர்ப்பிணியாக … Read more