பாரிஸ் நகரில் புயல் எச்சரிக்கை – ஒலிம்பிக் போட்டிகள் ரத்தாக வாய்ப்பு !

பாரிஸ் நகரில் புயல் எச்சரிக்கை - ஒலிம்பிக் போட்டிகள் ரத்தாக வாய்ப்பு !

தற்போது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் பாரிஸ் நகரில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் போட்டிகள் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.France issued a storm warning JOIN WHATSAPP TO GET DAILY NEWS பாரிஸ் ஒலிம்பிக் போட்டி : தற்போது 33வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டியானது பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் கடந்த ஜூலை 26ம் தேதி தொடக்க விழாவுடன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாரிஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் … Read more