ஐயோ விஜய் என்னோட டார்லிங் – வெட்கப்பட்டு கூறிய மனு பாக்கர் – இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

ஐயோ விஜய் என்னோட டார்லிங் - வெட்கப்பட்டு கூறிய மனு பாக்கர் - இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

ஐயோ விஜய் என்னோட டார்லிங்: சமீபத்தில் பிரான்ஸ் நாட்டில் நடந்த ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றார். அதுமட்டுமின்றி 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஒற்றையர் பிரிவிலும் கலப்பு இரட்டையர் பிரிவிலும் வெண்கலம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐயோ விஜய் என்னோட டார்லிங் அவருக்கு நாடுகள் பாராட்டு மழையை பொழிந்த நிலையில் அவர் சில நாட்களுக்கு முன்னர் சென்னை நொளம்பூரில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் மனு … Read more