2029ல் ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்? .. டிசம்பர் 16 ஆம் தேதி லோக்சபாவில் தாக்கல்!
பாஜக அரசு கொண்டு வந்த ஒரே நாடு ஒரே தேர்தல் வருகிற 2029ல் அமல் படுத்த அதிக வாய்ப்பு இருப்பதாக இணையத்தில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. One Nation One Election: நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து எல்லா சட்ட மன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வழிவகை செய்யும் வகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற சட்ட மசோதாவுக்கு கடந்த டிசம்பர் 11ஆம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. இந்த நிலையில், வரும் 16 … Read more