ஜூன் 16 முதல் மருத்துவப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ? – முழு தகவல் இதோ !

ஜூன் 16 முதல் மருத்துவப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ? - முழு தகவல் இதோ !

ஜூன் 16 முதல் மருத்துவப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு. இந்த ஆண்டு மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு கடந்த சில நாட்களுக்கு முன் நடந்து முடிந்த நிலையில், அந்த வகையில் நீட் தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதனையடுத்து மருத்துவ படிப்பில் சேர்வதற்காக மாணவர்களுக்கான விண்ணப்பதிவுக்கான தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 16 முதல் மருத்துவப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு JOIN WHATSAPP TO … Read more