கிண்டி ITI நிறுவனத்தில் 2024ம் ஆண்டு சேர்க்கை ! புதிய தொழில்நுட்ப பிரிவுகளில் பயிற்சி பெற அரிய வாய்ப்பு !
கிண்டி ITI நிறுவனத்தில் 2024ம் ஆண்டு சேர்க்கை. நிறுவனத்தின் சார்பில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகள் மற்றும் industry 4.0 தரத்தில் துவக்கப்பட்ட 5 புதிய தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெறுவதற்கு தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனர். கிண்டி ITI நிறுவனத்தில் 2024ம் ஆண்டு சேர்க்கை JOIN WHATSAPP TO GET DAILY NEWS தகுதிகள் : 8ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்களுக்கான வயது உச்சவரம்பு : 40 ஆண்டுகள். … Read more