அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் ! விண்ணப்பிக்க லிங்க் உள்ளே !
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள். தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் கடந்த மே 6 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதற்கு கல்லூரிகளில் விண்ணப்பபதிவு தொடங்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மொத்தம் 1.07 லட்சம் பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை கடந்த 6 ஆம் தேதி … Read more