ஊரக வளர்ச்சி முகமையில் வேலைவாய்ப்பு 2023 ! ரூ.55,000 வரையில் மாத ஊதியம்
ஊரக வளர்ச்சி முகமையில் வேலைவாய்ப்பு 2023. திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் அலுவலர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான பணியாளர்கள் பணியில் நியமிக்கப்பட்ட உள்ளனர். எனவே காலியாக இருக்கும் அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி , அனுபவம் மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் … Read more