உதகையில் குறிஞ்சி மலர்களை காண வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் – வனத்துறை எச்சரிக்கை !
உதகையில் குறிஞ்சி மலர்களை காண வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வனப்பகுதி என்பதாலும் விலங்குகள் நடமாட்டம் அதிகம் இருப்பதாலும் வெளியாட்கள் அந்த வனப்பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. உதகையில் குறிஞ்சி மலர்களை காண வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS குறிஞ்சி மலர் : 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர் தற்போது உதகையில் பூத்துள்ள. மேலும் உதகையில் பாதுகாக்கப்பட்ட மலை பகுதியில் பூத்துள்ள குறிஞ்சி … Read more