உதகமண்டலத்தில் அரசு வேலைவாய்ப்பு 2024 ! கடந்த சனிக்கிழமை வந்த அறிவிப்பு !
உதகமண்டலத்தில் அரசு வேலைவாய்ப்பு 2024. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைகோட்டம் அலுவலகத்தின் கீழ் இயங்கும் நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் பாசன உபகோட்டம் அலுவலகத்தில் ஓட்டுநர் பதவி நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் பெயர், விபரம், தகுதி, சம்பளம் போன்றவற்றை கீழே காணலாம். உதகமண்டலத்தில் அரசு வேலைவாய்ப்பு 2024 JOIN WHATSAPP GET JOBS IN TAMIL வகை: அரசு வேலை அமைப்பு: பாசன உபகோட்டம் அலுவலகம் உதகமண்டலம் பணிபுரியும் இடம்: உதகமண்டலம் கலிப்பாணியிட பெயர் … Read more