ஊட்டி சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு Happy நியூஸ் – வெறும் 100 ரூபாய் இருந்தால் போதும்.. இங்கே செல்லலாம்!!
ஊட்டி சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு Happy நியூஸ் ஊட்டி சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு Happy நியூஸ்: தற்போதைய சூழ்நிலையில் தமிழகம் உட்பட பல இடங்களில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பித்து விட்டதால் வழக்கத்தை விட அதிகமான வெயில் வெளுத்து வாங்கும்.இதனால் மக்கள் தங்களின் சூட்டை தணிக்க கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட இடங்களுக்கு கோடை விடுமுறையை கொண்டாட செல்கின்றனர். இந்நிலையில் ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு ஹேப்பியான … Read more