UPSC Recruitment 2024 ! 120 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
UPSC Recruitment 2024. ஐக்கிய பொது சேவை ஆணை என்பது இந்தியாவின் அரசியலமைப்பு அமைப்பு ஆகும். இது அகில இந்திய சேவைகள் மற்றும் மத்திய குடிமைப் பணிகளுக்கு (குரூப் A மற்றும் B) தேர்வுகள் மூலம் அதிகாரிகளை நேரடியாக ஆட்சேர்ப்பு செய்து பல்வேறு அதிகாரிகளை நியமிக்கிறது. அவ்வாறு தற்போது அரசின் வெவ்வேறு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் பல துறைகளில் பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது … Read more