தமிழகத்தில் அடுத்த இரண்டு நாள் மழை கன்பார்ம் – வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை!!
Breaking News: தமிழகத்தில் அடுத்த இரண்டு நாள் மழை கன்பார்ம்: கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களான திருப்பூர், தேனி, கோவை, நீலகிரி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் இடியுடன் கூடிய கனமழை பெய்ய கூடும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Join … Read more