OICL AO ஆட்சேர்ப்பு 2024 ! 100 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 85,000 சம்பளம் !
OICL AO ஆட்சேர்ப்பு 2024. ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் ஒரு இந்திய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமாகும். இந்நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பதவிக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம். OICL AO ஆட்சேர்ப்பு 2024 Join WhatsApp get job Notifications நிறுவனம்: கிழக்கித்திய காப்பீட்டு நிறுவனம் (Oriental Insurance Company Limited) பணிபுரியும் இடம்: இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவார்கள் காலிப்பணியிடங்கள் … Read more