சென்னை ஒன் ஸ்டாப் சென்டரில் வேலைவாய்ப்பு 2024! தேர்வு கிடையாது – மாத சம்பளம் :Rs.18,000
பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகம் சார்பில் சென்னை ஒன் ஸ்டாப் சென்டரில் வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பின் படி Case Worker , Security Guard , Multi-purpose Helper போன்ற காலியாக உள்ள தமிழ்நாடு அரசு பதவிகளை நிரப்புவதர்க்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனை தொடர்ந்து வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது. சென்னை ஒன் ஸ்டாப் சென்டரில் வேலைவாய்ப்பு 2024 JOIN WHATSAPP … Read more