திண்டுக்கல் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் வேலை 2025! பெண்களுக்கு அறிய வாய்ப்பு!

திண்டுக்கல் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் வேலை 2025! பெண்களுக்கு அறிய வாய்ப்பு!

தமிழகத்தில் உள்ள திண்டுக்கல் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் திண்டுக்கல் மற்றும் பழனி சகி – ஒருங்கிணைந்த சேவை மையங்களில் (Sakhi–One Stop Centre) ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் வேலை 2025 சார்பாக வழக்கு பணியாளர், பாதுகாவலர் மற்றும் பல்நோக்கு உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. dindigul district sakhi osc recruitment 2025 JOIN WHATSAPP … Read more