இந்த வாரம் OTT ரிலீஸ் தமிழ் படங்களின் பட்டியல் மே 2024! மஞ்சும்மல் முதல் ஹாட் ஸ்பாட் வரை!
இந்த வாரம் OTT ரிலீஸ் தமிழ் படங்களின் பட்டியல் மே 2024. தற்போது இருக்கும் காலகட்டத்தில் மக்கள் சினிமா தியேட்டருக்கு சென்று படங்கள் பார்ப்பது என்பது அரிதாகிவிட்டது. பெருபாலுமான மக்கள் வீட்டில் இருந்தபடியே தொலைக்காட்சி, மடிக்கணினி, தொலைபேசி போன்றவற்றிலே படங்கள் மற்றும் தொடர்கள் பார்க்க விரும்புகின்றார்கள். அதற்கேற்றாற்போல், இவ்வாறு படங்கள் திரையிடப்படுவதற்க்கான பல OTT தளங்கள் உள்ளன. அவ்வாறு, இந்த மாதம் OTTயில் வெளியாகும் படங்களின் பட்டியலை கீழே காணலாம். tamil cinema news latest. இந்த … Read more