சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வேறு நாட்டுக்கு மாற்றுவோம் – பாகிஸ்தானுக்கு ICC வார்னிங் !
தற்போது சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வேறு நாட்டுக்கு மாற்றுவோம், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், சாம்பியன்ஸ் கோப்பை போட்டி முழுமையாக பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறும் என்று கூறியுள்ளது. பாகிஸ்தான் இல்லாமல் போட்டியை நடத்துவோம் என ICC எச்சரித்துள்ளது. JOIN WHATSAPP TO GET CRICKET NEWS சாம்பியன்ஸ் கோப்பை தொடர் : தற்போது 9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த போட்டியில் … Read more