திருப்பதி லட்டை தொடர்ந்து பழனி பஞ்சாமிருதத்தில் கலப்படமா ? – தமிழ்நாடு அரசு விளக்கம் !
திருப்பதி லட்டை தொடர்ந்து பழனி பஞ்சாமிருதத்தில் கலப்படமா என்ற சர்ச்சை எழுந்த நிலையில், இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. திருப்பதி லட்டை தொடர்ந்து பழனி பஞ்சாமிருதத்தில் கலப்படமா ? JOIN WHATSAPP TO GET DAILY NEWS திருப்பதி லட்டு விவகாரம் : ஆந்திரா திருப்பதி கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் மாட்டுக் கொழுப்பு உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பது தற்போது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பிரசாத … Read more