பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 8th,10th,ITI

பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 8th,10th,ITI

பழனியில் செயல்பட்டு வரும் பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி வேலைவாய்ப்பு 2025 சார்பில் காலியாக உள்ள இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், திறமையான உதவியாளர், ஆய்வக உதவியாளர், ஸ்டோர் கீப்பர் (ஜூனியர் அசிஸ்டென்ட் கேடர்), ஜூனியர் அசிஸ்டென்ட், டைப்பிஸ்ட், ரெக்கார்ட் கிளார்க் மற்றும் அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 17 பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது. Palaniandavar Polytechnic College Recruitment … Read more