பாமாயில் துவரம் பருப்பு டெண்டர் வெளியீடு – ரேஷன் கடையில் தொடர்ந்து விநியோகம் செய்ய வாய்ப்பு!!

பாமாயில் துவரம் பருப்பு டெண்டர் வெளியீடு - ரேஷன் கடையில் தொடர்ந்து விநியோகம் செய்ய வாய்ப்பு !!

ரேஷன் கடையில் விற்பனை செய்ய பாமாயில் துவரம் பருப்பு டெண்டர் வெளியீடு. தமிழ்நாட்டில் வாழும் ஏழை எளிய மக்களின் அத்தியாவசிய தேவை பொருட்களை அரசு ரேஷன் கடை வாயிலாக மலிவான விலையில் கொடுத்து வருகிறது. அதன் படி தமிழகத்தில் கிட்டதட்ட 1 கோடிக்கும் மேலான குடும்ப அட்டைதாரர்கள் மாதம் தோறும் ரேசன் கடை பொருட்கள் மூலம் பயணடைந்து வருகின்றனர். Breaking News 18.07.2024. பாமாயில் துவரம் பருப்பு டெண்டர் வெளியீடு அதுமட்டுமின்றி சமயலுக்கு அதிகம் தேவைப்படும் துவரம் … Read more