குடும்ப அட்டைதாரர்கள் மே மாதத்துக்கான பாமாயில் மற்றும் பருப்பை ஜூன் முதல் வாரத்தில் பெற்றுக்கொள்ளலாம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு !
குடும்ப அட்டைதாரர்கள் மே மாதத்துக்கான பாமாயில் மற்றும் பருப்பை ஜூன் முதல் வாரத்தில் பெற்றுக்கொள்ளலாம். தமிழ்நாடு அரசின் சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30 க்கும், ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25 க்கும் மானிய விலையில் வழங்கி வருகிறது. அந்த வகையில் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக பாமாயில் மற்றும் துவரம் பருப்பு கொள்முதல் செய்வதில் காலதாமதம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. … Read more