அட்ஜஸ்ட்மென்ட் கேட்டால் வீட்டில் முத்தம் கொடுப்பேன்., ஓப்பனாக பேசிய “பாண்டவர் இல்லம்” சீரியல் நடிகை!!
தற்போதைய சினிமா துறையில் பெண்கள் பட வாய்ப்பு கேட்டால் அட்ஜஸ்ட்மென்ட் கேட்கும் விஷயம் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. கடந்த சில மாதங்களாக சில நடிகைகள் ஓப்பனாக அட்ஜெஸ்ட்மென்ட் குறித்து பேசி வருகின்றனர். அந்த வகையில் தற்போது பாண்டவர் இல்லம் சீரியலில் நடித்து வரும் நடிகை பாப்ரி கோஷ் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அதில் அவர், ” என்னிடம் யாரும் அட்ஜஸ்ட்மென்ட் … Read more