விரைவில் முடியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ! முக்கிய பிரபலம் விலகுவதால் !

விரைவில் முடியும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

விரைவில் முடியும் பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய் டிவியில் கடந்த நான்காண்டுகளாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது பாண்டியன் ஸ்டோர் சீரியல். எல்லோருடைய மனங்களையும் கவர்ந்த முக்கிய சீரியலாக இது பார்க்கப்பட்டு வந்தது. இப்பொழுது இந்த சீரியலின் கிளைமாக்ஸ் விரைவில் வருகிறது. அதற்கு முக்கிய காரணம் பிக் பாஸ் தான் என்று சொல்லப்படுகிறது. விரைவில் முடியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ! முக்கிய பிரபலம் விலகுவதால் ! பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த நான்கு ஆண்டுகளில் வெற்றிகரமாக பல எபிசோடுகளை கடந்து … Read more