தலைவர் விஜய் சொன்ன சிறு வயது பாண்டிய மன்னன் யார்? முழு விவரம் உள்ளே!
தலைவர் விஜய் சொன்ன சிறு வயது பாண்டிய மன்னன் யார்: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பேசிய கட்சி தலைவர் விஜய், வழக்கம் போல ஒரு குட்டி ஸ்டோரி சொன்னார். அதாவது சிறு வயதில் போருக்கு சென்ற ஒரு பாண்டிய மன்னன் வரலாறு குறித்த கதை கூறினார். ஆனால் அந்த மன்னனின் பெயரை சொல்லாமல் அதை தொண்டர்கள் தேடி தெரிந்து கொள்ளுமாறு கூறினார். தலைவர் விஜய் சொன்ன … Read more