பானி பூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? – ஆய்வில் அதிர்ச்சி தகவல் – மக்களே உஷாரா இருங்க!
உலகமெங்கும் விற்பனையாகி வரும் பானி பூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா: இன்றைய உலகத்தில் ரோட்டு கடையில் வாங்கி சாப்பிடும் பழக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக பானி பூரி கடையில் பெரும்பாலான மக்கள் கிடையாக கிடக்கின்றனர். ஆனால் அதன் பின் விளைவுகள் குறித்து யாரும் யோசிப்பதில்லை. இப்படி இருக்கையில் உணவு பாதுகாப்பு துறை சில உணவுப் பொருட்களை பான் செய்து வருகிறது. அந்த வகையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் பஞ்சு மிட்டாயில் கேன்சர் … Read more