தமிழகத்தை சேர்ந்த பானி பூரி வியாபாரிக்கு GST நோட்டீஸ்.., மத்திய அரசு அதிரடி!!
RazorPay மற்றும் PhonePe உள்ளிட்டவை மூலம் ரூ 40 லட்சத்தை தாண்டிய பானி பூரி வியாபாரிக்கு GST நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் ரோடோறோம் இருக்கும் ஸ்நாக்ஸ் கடைகளில் வாங்கி சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதிலும் குறிப்பாக பானி பூரியை தான் உண்ணுகிறார்கள். இதனாலேயே தமிழகத்தில் தெருக்கு தெரு பானிபூரி கடை இருக்கிறது. பானிபூரி சாப்பிடுவதால் சில விளைவுகள் ஏற்படும் என்று கூறிய போதிலும், எல்லா கடைகளிலும் கூட்டம் … Read more