பாபநாசம் எஸ்தர் அனில் நியாபகம் இருக்கா – பிகினி உடையில் இப்படி போஸ் கொடுத்துருக்காரே!

பாபநாசம் எஸ்தர் அணில் நியாபகம் இருக்கா - பிகினி உடையில் இப்படி போஸ் கொடுத்துருக்காரே!

பாபநாசம் எஸ்தர் அனில்: தமிழ் சினிமாவில் உடலை வருத்தி நடிக்கும் நடிகர்களின் முக்கியமானவர் தான்  உலகநாயகன் கமல்ஹாசன். இவர் நடிப்பில் கடந்த 2015 ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் பாபநாசம். Join WhatsApp Group இந்த படம் 2013 ஆம் ஆண்டு மோகன்லால் நடித்த அவரது மலையாளத் திரைப்படமான த்ரிஷ்யத்தின் ரீமேக்காகும். இப்படத்தில் கமலுடன் சேர்ந்து கௌதமி, கலாபவன் மணி , நிவேதா தாமஸ் , எம்.எஸ்.பாஸ்கர், எஸ்தர் … Read more

பாபநாசம் பாணதீர்த்தம் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை அனுமதி !

பாபநாசம் பாணதீர்த்த அருவிக்கு வனத்துறை அனுமதி

   தாமிரபரணி ஆற்றின் உற்பத்தி இடமான பாபநாசம் அணைக்கு மேல் இருக்கும் பாணதீர்த்தம் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி கிடையாது. தற்போது பாபநாசம் பாணதீர்த்தம் அருவி சுற்றுலா பயணிகள் கட்டணம் செலுத்தி செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது. அதன் படி வருகின்ற 18ம் தேதி இந்த திட்டமானது செயல்படுத்தப்பட இருக்கின்றது. பாபநாசம் பாணதீர்த்த அருவிக்கு வனத்துறை அனுமதி. அருவி எங்கிருக்கின்றது :    இயற்க்கையின் கொடைகளில் சிறப்பானதாக இருப்பது நீர்விழ்ச்சி அல்லது அருவிகள். இயற்கையின் ரசிகர்களுக்கு கொடையாக இருக்கும் … Read more