பாராலிம்பிக்கில் வரலாற்று சாதனை படைத்த மாரியப்பன் – தொடர்ந்து 3 முறை பதக்கம் – தமிழக முதல்வர் வாழ்த்து!!

பாராலிம்பிக்கில் வரலாற்று சாதனை படைத்த மாரியப்பன் - தொடர்ந்து 3 முறை பதக்கம் - தமிழக முதல்வர் வாழ்த்து!!

பாராலிம்பிக்கில் வரலாற்று சாதனை படைத்த மாரியப்பன்: மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி தொடங்கியது. செப்டம்பர் 8ம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். Join WhatsApp Group அதன்படி இந்தியா சார்பில் 84 பேர் பங்கேற்று உள்ளனர். இதுவரை இந்தியாவுக்கு இரண்டு தங்க பதக்கங்கள் கிடைத்துள்ளது. இந்நிலையில் இன்று  டி 63 உயரம் தாண்டுதல் போட்டி நடைபெற்றது. … Read more

பாராலிம்பிக் பேட்மிண்டன் 2024: தங்கத்தை தட்டித்தூக்கிய இந்திய வீரர் நிதேஷ் குமார் – இந்தியாவுக்கு 2வது பதக்கம்!

பாராலிம்பிக் பேட்மிண்டன் 2024: தங்கத்தை தட்டித்தூக்கிய இந்திய வீரர் நிதேஷ் குமார் - இந்தியாவுக்கு 2வது பதக்கம்!

பாராலிம்பிக் பேட்மிண்டன் 2024: சில நாட்களுக்கு முன்னர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில், மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த போட்டியில் கிட்டத்தட்ட 4,400 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் இந்தியா சார்பில் 32 பெண்கள் உட்பட 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். பாராலிம்பிக் பேட்மிண்டன் 2024 மேலும் நடந்த  முதல் நாள் போட்டியில் பாரா டேக்வாண்டோ, பாரா டேபிள் டென்னிஸ், பாரா நீச்சல் மற்றும் பாரா சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட போட்டிகள் … Read more

பாராலிம்பிக் போட்டிகள் 2024: இந்திய வீராங்கனை அவனி லேக்காரா தங்கப்பதக்கம் வென்றார்!!

பாராலிம்பிக் போட்டிகள் 2024: இந்திய வீராங்கனை அவனி லேக்காரா தங்கப்பதக்கம் வென்றார்!!

பாராலிம்பிக் போட்டிகள் 2024: அனைவராலும் கொண்டாடப்பட ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 33 வது ஒலிம்பிக் போட்டி கடந்த ஜூலை 26ம் தேதி பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. இதில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். பாராலிம்பிக் போட்டிகள் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டி ஆகஸ்ட் 11ம் தேதி நிறைவடைந்த நிலையில் தற்போது  மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரம்மாண்ட விழாவுடன் ஆகஸ்ட் 28ம் தேதி … Read more