பரந்தூர் மக்களுடன் கடைசி வரை உறுதியாக நிற்பேன் – தவெக தலைவர் விஜய் பரபரப்பு பேச்சு!!

பரந்தூர் மக்களுடன் கடைசி வரை உறுதியாக நிற்பேன் - தவெக தலைவர் விஜய் பரபரப்பு பேச்சு!!

விமான நிலையம் கொண்டு வரும் தொடர்பாக பரந்தூர் மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், தவெக தலைவர் விஜய் பரபரப்பு பேச்சு வைரலாக பரவி வருகிறது. நடிகரும் தவெக கட்சியின் தலைவருமான விஜய் இன்று பரந்தூர் மக்களை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்படி அவர் பேசியதாவது, ”  இங்கு நடக்கும் போராட்டத்தை பற்றி ராகுல் என்ற சிறுவன் ஒருவன் பேசியதை நான் கேட்டேன். அவன் பேசியது மனதை ஏதோ செய்தது, அதனால் தான் நான் உங்களை சந்திக்க … Read more

தவெக பொருளாளருக்கு அனுமதி மறுப்பு.., தடுத்து நிறுத்திய காவல்துறை.., ரணகளமாகும் பரந்தூர்!!

தவெக பொருளாளருக்கு அனுமதி மறுப்பு.., தடுத்து நிறுத்திய காவல்துறை.., ரணகளமாகும் பரந்தூர்!!

பரந்தூர் விமான பிரச்சனை காரணமாக மக்களுக்கு ஆதரவு அளிக்க விஜய் செல்ல இருக்கும் நிலையில் தவெக பொருளாளருக்கு அனுமதி மறுப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் “தமிழக வெற்றிக் கழகம்” என்ற அரசியல் கட்சியை தொடங்கி  மிகப்பெரிய அளவில் முதல் மாநாட்டை நடத்தி அசத்தினார். இதையடுத்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கிய விஜய், தமிழகத்தில் நடக்கும் பல்வேறு சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டு வந்தார். மேலும் விஜய் வெளியே வந்து … Read more