மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு எம்.பி. சீட் – பூபிந்தர் சிங் ஹூடா பேட்டி!!
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு எம்.பி. சீட்: சமீபத்தில் நடந்த பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவுக்கான மல்யுத்த இறுதிப் போட்டிக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தேர்வானார். அவர் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட் என்பவரை எதிர்கொள்ள இருந்த நிலையில், வெறும் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததாக கூறி வினேஷ் போகத் disqualified செய்யப்பட்டார். Join WhatsApp Group இந்த விஷயம் சோசியல் மீடியாவில் வெடிக்க தொடங்கியது. பலரும் அந்த … Read more