ஜூன் 24 ஆம்தேதி18 ஆவது மக்களவையின் முதல்கூட்டத்தொடர் – நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவிப்பு !
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவுகளை தொடர்ந்து வரும் ஜூன் 24 ஆம்தேதி18 ஆவது மக்களவையின் முதல்கூட்டத்தொடர் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 24 ஆம்தேதி18 ஆவது மக்களவையின் முதல்கூட்டத்தொடர் JOIN WHATSAPP TO GET DAILY NEWS நாடாளுமன்ற தேர்தல் : இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றதை தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மேலும் இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 291 இடங்களை கைப்பற்றியது. இதனையடுத்து காங்கிரஸ் … Read more