தமிழகத்தில் இந்த நாளில் அனைத்து திரையரங்களிலும் 2 காட்சிகள் ரத்து – வெளியான ஷாக்கிங் தகவல்!!

தமிழகத்தில் இந்த நாளில் அனைத்து திரையரங்களிலும் 2 காட்சிகள் ரத்து - வெளியான ஷாக்கிங் தகவல்!!

தமிழகத்தில் இந்த நாளில் அனைத்து திரையரங்களிலும் 2 காட்சிகள் ரத்து: தமிழகத்தைப் பொறுத்தவரை வரும் ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற இருக்கிறது. அந்நாளில் மக்கள் வாக்குப்பதிவு செய்ய பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் காரணத்தால் வாக்குப்பதிவு செய்ய குழந்தைகளுடன் செல்ல வேணாம் என்று புதுவை அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தேர்தல் நடைபெறும் அன்று ஏப்ரல் 19ஆம் தேதி திரையரங்க உழியர்களுக்கு விடுமுறை அறிவித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் … Read more

ஆம் ஆத்மிக்கு தீவிரவாத அமைப்பு நன்கொடை ! கைமாறாக குற்றவாளியை விடுதலை செய்வதாக கூறிய அரவிந்த் கெஜ்ரிவால் – வெளியான வீடியோவால் பரபரப்பு !

ஆம் ஆத்மிக்கு தீவிரவாத அமைப்பு நன்கொடை ! கைமாறாக குற்றவாளியை விடுதலை செய்வதாக கூறிய அரவிந்த் கெஜ்ரிவால் - வெளியான வீடியோவால் பரபரப்பு !

ஆம் ஆத்மிக்கு தீவிரவாத அமைப்பு நன்கொடை. தற்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தற்போது ஆட்சியில் உள்ள பாஜக மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும் என்ற நோக்கில் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் முக்கிய எதிர்க்கட்சிகள் தங்கள் தலைமையில் இந்தியா கூட்டணி என்ற மெகா கூட்டணியை அமைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் … Read more

தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது அதிமுக ! முக்கிய தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர் – அதிகாரபூர்வமாக அறிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி !

தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது அதிமுக ! முக்கிய தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்

தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது அதிமுக. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழகத்தின் எதிர்க்கட்சியான அதிமுக, தேமுதிக, புதிய தமிழகம், SDPI, புரட்சி பாரதம் கட்சி போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. இந்நிலையில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது அதிமுக JOIN WHATSAPP … Read more

தனித்து போட்டியிடப்போவதாக பாஜக அறிவிப்பு ! எங்கே தெரியுமா ? – முழு தகவல் இதோ !

தனித்து போட்டியிடப்போவதாக பாஜக அறிவிப்பு !

தனித்து போட்டியிடப்போவதாக பாஜக அறிவிப்பு. இந்தியாவில் 7 கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஒடிசா மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஒடிசாவில் நடைபெறும் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தனித்து போட்டியிடப்போவதாக பாஜக அறிவிப்பு JOIN WHATSAPP TO GET POLITICAL NEWS பாஜக தேர்தலில் தனித்து போட்டி : ஒடிசா மாநிலத்தில் இந்தமுறை நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பிஜு … Read more

அதிமுக கூட்டணியில் ஏற்பட்ட விரிசல் ! வெளியேறுகிறதா புரட்சி பாரதம் கட்சி – பூவை ஜெகன்மூர்த்தி முக்கிய அறிவிப்பு !

அதிமுக கூட்டணியில் ஏற்பட்ட விரிசல் !

அதிமுக கூட்டணியில் ஏற்பட்ட விரிசல். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கில் தேர்தல் காலத்தில் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர். அந்தவகையில் அதிமுக சார்பில் தேமுதிக, புதிய தமிழகம் கட்சி, புரட்சி பாரதம் கட்சி மற்றும் SDPI போன்ற கட்சிகளுடன் இணைந்து வரும் நாடாளுமன்ற தேர்தலை அதிமுக சந்திக்கவுள்ளது. அதிமுக கூட்டணியில் ஏற்பட்ட விரிசல் JOIN WHATSAPP TO GET POLITICAL NEWS அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் புரட்சி பாரதம் கட்சி : அதிமுக கூட்டணியில் … Read more

பாமக – விசிக நேரடி மோதல் ! முக்கியத்துவம் பெற்ற விழுப்புரம் நடாளுமன்ற தொகுதி – வெற்றிபெறப்போவது யார் ?

பாமக - விசிக நேரடி மோதல் !

பாமக – விசிக நேரடி மோதல். தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் திமுக, அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது மேலும் நாம் தமிழர் கட்சி கடந்த முறை போட்டியிட்டது போலவே தனியாக களம் காண்கிறது. இதன் மூலம் தமிழகத்தில் மும்முனை போட்டி நிலவுகிறது. மேலும் பாமக பாஜக கூட்டணியில் 10 தொகுதிகளிலும், விசிக திமுக கூட்டணியில் 2 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO … Read more

மதுரை தொகுதி பாஜக வேட்பாளர் இவர்தானா ! திமுக சார்பில் சு.வெங்கடேசன் ! அதிமுக சார்பில் டாக்டர்.சரவணன் போட்டி – அனல் பறக்கும் மதுரை அரசியல் களம் !

மதுரை தொகுதி பாஜக வேட்பாளர் இவர்தானா !

மதுரை தொகுதி பாஜக வேட்பாளர் இவர்தானா. தற்போது நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் முதல்கட்டத்திலேயே நடைபெற இருப்பதால் ஆளும் கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு போன்ற தேர்தல் பணிகள் ஏறக்குறைய முடிவடைந்த நிலையில் அடுத்தகட்டமாக வேட்புமனுத்தாக்களில் தீவிரம் காட்டிவருகின்றனர். மேலும் தமிழகத்தில் பாஜக சார்பில் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறது. மதுரை தொகுதி பாஜக வேட்பாளர் இவர்தானா JOIN WHATSAPP TO GET … Read more

ஸ்டார் தொகுதியாக மாறிய விருதுநகர் ! பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் போட்டி – விஜய பிரபாகரனை வேட்பாளராக அறிவித்த தேமுதிக !

ஸ்டார் தொகுதியாக மாறிய விருதுநகர் !

ஸ்டார் தொகுதியாக மாறிய விருதுநகர் .நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் பாரதிய ஜனதா சார்பில் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிகவுக்கு 5 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கான வேட்பாளர் பட்டியலை தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ளார். ஸ்டார் தொகுதியாக மாறிய விருதுநகர் JOIN WHATSAPP TO GET POLITICAL NEWS ராதிகா சரத்குமார் பாஜக … Read more