பாஜக வேட்பாளரை வாழ்த்திய ரஜினிகாந்த் ! புதிய நீதிக்கட்சி அதிகாரபூர்வ அறிவிப்பு – என்னவா இருக்கும் ?

பாஜக வேட்பாளரை வாழ்த்திய ரஜினிகாந்த் ! புதிய நீதிக்கட்சி அதிகாரபூர்வ அறிவிப்பு - என்னவா இருக்கும் ?

பாஜக வேட்பாளரை வாழ்த்திய ரஜினிகாந்த். தமிழகத்தை பொறுத்தவரை முதல்கட்டத்திலேயே வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் தேசிய கட்சியான பாஜக போன்ற கட்சிகள் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. மேலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. பாஜக வேட்பாளரை வாழ்த்திய ரஜினிகாந்த் JOIN WHATSAPP TO … Read more

தேர்தலில் இத்தனை வாரிசு வேட்பாளர்களா ? திமுகவை போல வாரிசுகளை களமிறங்கிய அதிமுக – முக்கிய தொகுதிகளில் வேட்பாளர்களாக அறிவிப்பு !

தேர்தலில் இத்தனை வாரிசு வேட்பாளர்களா ?

தேர்தலில் இத்தனை வாரிசு வேட்பாளர்களா. வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தமிழகத்தில் முக்கிய கட்சிகளான அதிமுக மற்றும் திமுக, தேசிய கட்சியான பாஜக போன்ற காட்சிகள் தற்போது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு போன்ற முதற்கட்ட தேர்தல் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்த நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களின் பின்னணி குறித்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. திமுக மீது வாரிசு அரசியல் சர்ச்சை எழுந்த நிலையில் தற்போது அதிமுகவும் அதிகளவில் வாரிசு வேட்பாளர்களை களமிறக்கி இருப்பது … Read more

பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு ! – கடலூரில் இயக்குனர் தங்கர் பச்சான் போட்டி – அறிவிப்பை வெளியிட்டார் அன்புமணி !

பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தாங்கள் போட்டியிடும் தொகுதியின் வேட்பாளர் பட்டியல் மற்றும் கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு என தேர்தல் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் சில நாட்களுக்கு முன் இணைந்த பாட்டாளி மக்கள் கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலில் 10 மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் … Read more

நட்சத்திர தொகுதியாக மாறிய நீலகிரி ! வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்த அரசியல் கட்சிகள் – புதிய நபரை களமிறக்கிய அதிமுக !

நட்சத்திர தொகுதியாக மாறிய நீலகிரி ! வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்த அரசியல் கட்சிகள் - புதிய நபரை களமிறக்கிய அதிமுக !

நட்சத்திர தொகுதியாக மாறிய நீலகிரி. இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்நிலையில் முதல் கட்டத்திலேயே வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தார். இதன் அடிப்படையில் தமிழ்நாட்டின் முக்கிய கட்சிகளான அதிமுக, திமுக தங்களின் வேட்பாளர் பட்டியலை அண்மையில் அறிவித்தனர். மேலும் பாஜகவும் தங்கள் தலைமையில் கூட்டணி அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. … Read more

தனித்தனி சின்னத்தில் போட்டி போடுவோம் ! சவால் விட்ட ஓபிஎஸ் – தேர்தல் ஆணையத்தில் புதிய மனு !

தனித்தனி சின்னத்தில் போட்டி போடுவோம் ! சவால் விட்ட ஓபிஎஸ் - தேர்தல் ஆணையத்தில் புதிய மனு !

தனித்தனி சின்னத்தில் போட்டி போடுவோம். அதிமுக கட்சியின் பெயர், சின்னம் மற்றும் கொடி போன்றவற்றை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பயன்படுத்தக்கூடாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் அதிமுகவின் பெயர், சின்னம், கொடி போன்றவற்றை ஓ.பன்னீர் செல்வம் நிரந்தரமாக பயன்படுத்தக்கூடாது என தீர்ப்பு வழங்கியது. தனித்தனி சின்னத்தில் போட்டி போடுவோம் ! JOIN WHATSPP TO GET DAILY NEWS தனித்தனி சின்னத்தில் … Read more

இபிஎஸ்க்கு அடித்த ஜாக்பாட் ! ஓபிஎஸ் அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்தக்கூடாது – நிரந்தர தடைவிதித்த சென்னை ஐகோர்ட் !

இபிஎஸ்க்கு அடித்த ஜாக்பாட் ! ஓபிஎஸ் அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்தக்கூடாது - நிரந்தர தடைவிதித்த சென்னை ஐகோர்ட் !

இபிஎஸ்க்கு அடித்த ஜாக்பாட் ! நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அதிமுக கட்சியின் சின்னம், கொடி போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது என்று உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி மனுதாக்கல் செய்திருந்தார். மேலும் இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது. இபிஎஸ்க்கு அடித்த ஜாக்பாட் ! JOIN WHATSAPP TO GET DAILY NEWS அதிமுக பெயர், … Read more

பாஜக சார்பில் களமிறங்கும் ஸ்டார் வேட்பாளர்கள் ! யார் யார் தெரியுமா ? – திமுகவின் முக்கிய தலைவர்களை வீழ்த்த திட்டம் !

பாஜக சார்பில் களமிறங்கும் ஸ்டார் வேட்பாளர்கள் ! யார் யார் தெரியுமா ? - திமுகவின் முக்கிய தலைவர்களை வீழ்த்த திட்டம் !

பாஜக சார்பில் களமிறங்கும் ஸ்டார் வேட்பாளர்கள். தற்போது மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தலில் வெற்றி பெற பல்வேறு முயற்சிகளை மேற்க்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திமுகவின் முன்னணி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களை தேர்தல் களத்தில் வீழ்த்துவதற்கு புதிய யுத்தியை முயற்சிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஸ்டார் வேட்பாளர்களை அதிக தொகுதிகளில் களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET POLITICAL NEWS திமுக ஸ்டார் வேட்பாளர்களை … Read more