அதிமுக – தேமுதிக கூட்டணி உறுதியானது ? பிரேமலதாவை சந்தித்து ஆலோசனை நடத்திய நிர்வாகிகள் – விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு !

அதிமுக - தேமுதிக கூட்டணி உறுதியானது ? பிரேமலதாவை சந்தித்து ஆலோசனை நடத்திய நிர்வாகிகள் - விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு !

அதிமுக – தேமுதிக கூட்டணி உறுதியானது. மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாட்டில் ஏறக்குறைய திமுக அதன் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை நிறைவு செய்த நிலையில் பாஜக தமிழகத்தின் முக்கிய கட்சிகளை தங்கள் கூட்டணிக்குள் இழுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS மேலும் தமிழகத்தின் எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணியில் தேமுதிக உடன் இழுபறி … Read more

ஒரே நாடு ஒரே தேர்தல் ! திரௌபதி முர்முவிடம் அறிக்கை சமர்ப்பித்த ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு – அரசியல் கட்சிகளின் ஆதரவும் எதிர்ப்பும் முழு தகவல் இதோ !

ஒரே நாடு ஒரே தேர்தல் ! திரௌபதி முர்முவிடம் அறிக்கை சமர்ப்பித்த ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு - அரசியல் கட்சிகளின் ஆதரவும் எதிர்ப்பும் முழு தகவல் இதோ !

ஒரே நாடு ஒரே தேர்தல், திரௌபதி முர்முவிடம் அறிக்கை சமர்ப்பித்த ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு. நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து ஆராய முன்னாள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. மேலும் அந்த குழுவானது ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றிய தகவல்களை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவிடம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். அந்த வகையில் தேர்தல் குறித்த முக்கிய அம்சங்கள் பற்றியும் … Read more

பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் தமிழகம் வருகை ! 3000 திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு – கன்னியாகுமரி பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார் !

பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் தமிழகம் வருகை ! 3000 திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு - கன்னியாகுமரி பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார் !

பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் தமிழகம் வருகை. மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் பிரதமர் மோடி மீண்டும் நாளை தமிழ்நாடு வரவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் கன்னியாகுமரி மாவட்ட பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி : திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் … Read more

நாடாளுமன்ற தேர்தல் 2024 ! தேர்தல் தேதி குறித்து அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம் – தேர்தல் எப்போது நடைபெறும் அறிவிப்பு இதோ !

நாடாளுமன்ற தேர்தல் 2024 ! தேர்தல் தேதி குறித்து அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம் - தேர்தல் எப்போது நடைபெறும் அறிவிப்பு இதோ !

நாடாளுமன்ற தேர்தல் 2024. தற்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது ஆட்சி பொறுப்பில் உள்ள பிஜேபியின் ஆட்சிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் மக்களவை தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. JOIN WHATSAPP TO GET IMPORTANT NEWS மக்களவை தேர்தல் தேதி நாளை அறிவிப்பு : நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி நாளை அல்லது … Read more

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் உத்தேசப்பட்டியல் வெளியீடு ! கரூர் தொகுதியில் திமுக களமிறங்க வாய்ப்பு – முழுவிவரம் இதோ !

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் உத்தேசப்பட்டியல் வெளியீடு ! கரூர் தொகுதியில் திமுக களமிறங்க வாய்ப்பு - முழுவிவரம் இதோ !

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் உத்தேசப்பட்டியல் வெளியீடு . தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் அதிகாரப்பூர்வமாக அதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை ஆகிய இருவரும் கையெழுத்திட்டனர். JOIN WHATSAPP TO GET POLITICAL NEWS காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் : இந்த நிலையில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச … Read more

மீண்டும் தமிழகம் வருகிறார் மோடி ! பல்வேறு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள திட்டம் – மோடி தமிழகத்தை டார்கெட் செய்வதாக கருத்து !

மீண்டும் தமிழகம் வருகிறார் மோடி ! பல்வேறு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள திட்டம் - மோடி தமிழகத்தை டார்கெட் செய்வதாக கருத்து !

மீண்டும் தமிழகம் வருகிறார் மோடி. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக தமிழகம் வந்த பிரதமர் மோடி கோவையில் பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அதன் பிறகு மதுரைக்கு சென்ற அவர் மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு தனியார் ஹோட்டலில் தங்கி ஓய்வெடுத்த பின் அடுத்தநாள் திருநெல்வேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு … Read more

அதிமுக கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ! பாஜகவுடன் கைகோர்த்த பாமக மற்றும் தேமுதிக – பேச்சுவார்த்தையில் இறங்கிய தமிழக பாஜக !

அதிமுக கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ! பாஜகவுடன் கைகோர்த்த பாமக மற்றும் தேமுதிக - பேச்சுவார்த்தையில் இறங்கிய தமிழக பாஜக !

அதிமுக கூட்டணிக்கு பெரும் பின்னடைவு. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் தேர்தலில் வெற்றி பெரும் வகையில் பல்வேறு யூகங்களை வகுத்து செயல்படுத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற கட்சிகளுக்கு திமுக ஏறக்குறைய தொகுதி பங்கீடை இறுதி செய்த நிலையில் அனைத்து கட்சிகளும் அடுத்தகட்ட தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் தற்போது வரை அதிமுகவின் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியில் சென்று கொண்டிருப்பதால் இது தேர்தல் களத்தில் அதிமுகவிற்கு பெரும் … Read more

தமிழக பாஜகவின் உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியீடு ! 3 தொகுதிகளில் பாஜக வெற்றி நிச்சயம் – அடித்து கூறிய அண்ணாமலை

தமிழக பாஜகவின் உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியீடு ! 3 தொகுதிகளில் பாஜக வெற்றி நிச்சயம் - அடித்து கூறிய அண்ணாமலை

தமிழக பாஜகவின் உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியீடு. தற்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தலில் வெற்றி பெற்று மோடியை மீண்டும் பிரதமராக வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழக பாஜக சார்பில் பல்வேறு கட்சிகளை கூட்டணியில் இணைத்துக்கொண்டு தங்கள் அணியை பலப்படுத்தும் நோக்கில் தீவிரமாக இறங்கியுள்ளது. அந்த வகையில் தமிழக பாஜகவின் உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. CLICK TO JOIN WHATSAPP GET … Read more