திமுக கூட்டணி கட்சிகள் தனிச்சின்னத்தில் போட்டி ! மதிமுக மற்றும் விசிக போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு – தொகுதி பங்கீடு செய்த திமுக !
திமுக கூட்டணி கட்சிகள் தனிச்சின்னத்தில் போட்டி. மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்களின் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு கட்சிகளை தங்களின் கூட்டணிக்குள் சேர்க்கும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு போட்டியிடும் தொகுதியை ஒதுக்கி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். CLICK TO JOIN WHATSAPP TO GET POLITICAL NEWS மதிமுக, திமுக தனிச் சின்னத்தில் … Read more