ரிலீசுக்கு தயாரான டீன்ஸ் – போலீசில் புகார் அளித்த நடிகர் பார்த்திபன் – இந்த படத்துக்கு இப்படி ஒரு சிக்கலா?
ரிலீசுக்கு தயாரான டீன்ஸ் – போலீசில் புகார் அளித்த நடிகர் பார்த்திபன்: தமிழ் சினிமாவில் பன்முக திறமைகளை கொண்டவர் தான் பார்த்திபன். தற்போது இவர் இயக்கிய திரைப்படம் தான் டீன்ஸ். இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட பணிகளில் படக்குழு இருந்து வருகிறது. Join WhatsApp Group மேலும் படத்தை வருகிற ஜூலை 12ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இப்பொழுது பார்த்திபன் விஎப்எக்ஸ் பணிகளை செய்த நிறுவனத்தின் மீது போலீசில் புகார் … Read more