பாஜக வேட்பாளர் கரண் பூஷனின் கார் மோதி சிறுவர்கள் உயிரிழப்பு – போலீஸ் தீவிர விசாரணை!!
பாஜக வேட்பாளர் கரண் பூஷனின் கார் மோதி சிறுவர்கள் உயிரிழப்பு: நாடாளுமன்ற மன்ற தேர்தல் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஏழாவது கட்ட தேர்தல் வருகிற ஜூன் மாதம் 1ம் தேதி நடைபெற இருக்கிறது. கடைசி கட்ட தேர்தல் என்பதால் அரசியல் கட்சியினர் மக்களிடம் வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் பாஜக வேட்பாளர் ஒருவர் கார் விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அதாவது, உத்தரபிரதேசம் … Read more