நீட் முறைகேடு எய்ம்ஸ் மாணவர்களிடம் விசாரணை – அவர்கள் தங்கியிருந்த அறைக்கு சீல் சிபிஐ அதிரடி!!
Neet UG 2024 Latest News Today: நீட் முறைகேடு எய்ம்ஸ் மாணவர்களிடம் விசாரணை. மருத்துவ படிப்புக்கு சேருவதற்காக மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது தான் நீட் தேர்வு. வருடனந்தோறும் நடைபெற்று வரும் இந்த தேர்வை எதிர்த்து பல்வேறு கட்சியினர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மே மாதம் 5ம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியானது. நீட் முறைகேடு எய்ம்ஸ் மாணவர்களிடம் விசாரணை … Read more