10ம் வகுப்பு படித்திருந்தால் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை 2025! சம்பளம்: ரூ.58,600 வரை!
TNHRCE சார்பில் 10ம் வகுப்பு படித்திருந்தால் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை 2025 அறிவிப்பின் படி கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் வட்டம், பேரூர் அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்கண்ட பதவிகளை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த இந்து மதத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனை தொடர்ந்து பணிகளுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, பணியமர்த்தப்படும் இடம் போன்ற அடிப்படை தகவல்கள் குறித்து காண்போம். 10ம் வகுப்பு படித்திருந்தால் … Read more