திருமலைக்கு பாதயாத்திரை சென்ற பவன் கல்யாண் – திடீரென ஏற்பட்ட மூச்சு திணறல் – கடைசியில் என்ன நடந்தது?
பவன் கல்யாண், திருப்பதியில் உள்ள திருமலைக்கு பாதயாத்திரை சென்ற போது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் திருப்பதி கோவில் லட்டில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்படுவதாக புகார் எழுந்து பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில் தற்போது இணையத்தில் பேசும் பொருளாக இருந்து வருகிறது. திருமலைக்கு பாதயாத்திரை சென்ற பவன் கல்யாண் மேலும் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக் காலத்தில் இது நேர்ந்துள்ளதாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார். … Read more