தேசிய பறவை மயில் கறி சமைத்த யூடியூபர் – காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!!

தேசிய பறவை மயில் கறி சமைத்த யூடியூபர் - காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!!

Breaking News: தேசிய பறவை மயில் கறி சமைத்த யூடியூபர்: தற்போது வேகமாக சோசியல் மீடியாவில் வைரலாக வேண்டும் என்று சில சர்ச்சையான வீடியோக்களை யூடியூபில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். அதில் சில பேர் போலீசிடம் மாட்டியுள்ளனர். அந்த வகையில் தற்போது தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஒரு யூடியூபர் மயில் கறி எப்படி செய்வது குறித்து வீடியோ பதிவிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார். Join WhatsApp Group அதாவது தெலுங்கானா மாநிலம் சிர்சில்லா மாவட்டத்தில் உள்ள தங்களப்பள்ளியை சேர்ந்தவர் … Read more