3 ஆணுறுப்புடன் வாழ்ந்த நபர் – மருத்துவர்கள் அதிர்ச்சி !
தற்போது 3 ஆணுறுப்புடன் வாழ்ந்த நபர், டிரிஃபாலியா குறைபாட்டை முதன் முதலில் மருத்துவர்கள் பதிவு செய்தனர். அப்போது குழந்தை ஒன்று 3 ஆணுறுப்புகளுடன் பிறந்தது குறிப்பிடத்தக்கது. 3 ஆணுறுப்புடன் வாழ்ந்த நபர் JOIN WHATSAPP TO GET DAILY NEWS 3 ஆணுறுப்பு : இங்கிலாந்து சேர்ந்த ஒருவருக்கு மூன்று ஆண்குறிகள் இருப்பது மருத்துவ உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மருத்துவ உலகில் இது ‘டிரிஃபாலியா’ என்று அழைக்கப்படுகிறது. மிகவும் அரிய பிறவி குறைபாடு என்ற வகையிலும் இது … Read more