இளம் பெண் தற்கொலை முயற்சி – Veera Talks Double X யூடியூப் சேனலின் உரிமையாளர் உட்பட மூன்று பேர் கைது !
இளம் பெண் தற்கொலை முயற்சி. தற்போதுள்ள நிலையில் யூடியூப் சேனல்களின் எண்ணிக்கை என்பது பல மடங்கு அதிகரித்து கொண்டே இருக்கிறது. மேலும் செய்தி பக்கங்கள் மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான சேனல்கள், சமையல் தொடர்பான சேனல்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இந்நிலையில் ஒரு யூடியூப் சேனலில் காதல் தொடர்பான பேட்டியை வெளியிட்டதால் இளம் பெண் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS இளம் பெண் தற்கொலை முயற்சி : Veera … Read more