பெரம்பலூர் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025 | | சம்பளம்: ரூ.23000
பெரம்பலூர் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025 | | சம்பளம்: ரூ.23000 Perambalur DHS Recruitment 2025: பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உத்தரவு படி மாவட்ட சுகாதார அலுவலகத்தில் காலியாக உள்ள தொழில்சார் சிகிச்சையாளர் (Occupational therapist) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் 04 மார்ச் 2025 ஆகும். எனவே இந்த வாய்ப்பை விரைவில் பயன் படுத்தவும். … Read more