தமிழகத்தில் நாளை மின்தடை (11.10.2023) செய்யப்படும் பகுதிகள் !
தமிழகத்தில் நாளை மின்தடை (11.10.2023) செய்யப்படும் பகுதிகள். மின்வாரிய பணியாளர்கள் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகளை சில துணை மின் நிலையங்களில் மேற்கொள்ள உள்ளனர். எனவே கரூர் , விருதுநகர் , பெரம்பலூர் , ராமநாதபுரம் , கோயம்புத்தூர் , ஈரோடு மற்றும் தருமபுரி போன்ற மாவட்டங்களில் இருக்கும் துணை மின்நிலையங்களில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை மின்தடை (11.10.2023) செய்யப்படும் பகுதிகள் ! கரூர் – கணியாலம்பட்டி துணை மின்நிலையம்: கரூர் மாவட்டம் கணியாலம்பட்டி … Read more